Thursday, 19 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன்னை தேட என்னை காண்டேன்விழியில் 

உன்னுள் புன்னகைக்கும் அழகின் அழகாய்

  அகத்தில் மலர்ந்த போதே வாடியதேன்

புன்னகை  ஒன்றை தேடி ஓன்றை தொலைபதே

வாழ்க்கையா !!   இல்லை ஓன்றில் இரண்டாய் மலர்வதே

வாழ்க்கை புரிந்தட காலங்கள் புரியதே போதே  வேடிக்கை

No comments: