Sunday, 15 August 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 ஒரு வார்த்தை சொல்லா  

சொல்லை தொலைத்தே 

 ஓர்ராயிரம் வார்த்தை கூறி 

உறவை ஏமாற்றும்!

வித்தைக்குள்  அழிகின்றது

தியாகத்தால்  பூத்த நம்பிக்கை 

ஓற்றை உண்மையையால்

ஓர்ராயிரம் பொய்கொண்டு

 உறவை உருவாக்கும்

உறவிடம் காதல்  வாழ்விழந்து 

அழிகின்றது இதயத்தில் 

வாசிக்காமலேயே  காதல் !!!

No comments: