Monday, 16 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 இதயத்தில் உண்மையை

 ஓலித்துடவும் 

உயிரில் பொய்மையை  

ஓலித்திடவும் முடிந்தால்

மனிதனுக்குள்  பிறக்கும் 

மிருத்தை அழித்திடவும்

முடியாதே !!!மிருகத்திற்குள் 

வாழும்  மனிதம்  பிறக்கும் 

வரை  மனிதனால் 

அழிவதே வாழ்கை

No comments: