Wednesday, 4 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

எல்லோரும்   

 எல்லாவற்றையும் 

அடைந்திட துடிக்கின்றோம் 
 

எதையும் எடுத்திட 

முடியாமல் தவிக்கின்றது பிறப்பு!!!

No comments: