Sunday, 15 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என்னுல் தோற்ற என்னை 

எனக்குள்

தேடிக்கிடைத்திடா  

பெண் ஒன்றை 

 இசைக்குள்

கண்டேன் கனவாய் !!!

No comments: