Thursday, 12 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 தவம்செய்த 

நெடிகளுக்குள் 

வரமாய் வரமறுக்கின்றது  

நிழலான மகிழ்ச்சி

உன் நினைவு

 பூக்களுக்குள் பூத்ததால்!!

No comments: