Thursday, 19 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 இறையவன்!!



 தூக்ககலக்கத்தில்

இட்ட கையெழுத்து நானே!

  வாழ்கைபோராடியும் 

அடையா சொத்தை போல்

பூக்களில்லா  வனமாய்

 கிடக்கின்றதே!!


No comments: