Monday, 8 March 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 போதைக்கு போதையான



 மங்கைக்குள் 

பாரதிவிடுதலையை   

சிந்தனை வீச்சுக்குள்  

வித்திட்டதை

படித்திட்ட மங்கைக்கும்

சிந்தனையில்  மயக்கம்  வந்தால் 

ஆண்மைக்கு ஓரு விடுதலை

தோன்றிட 

சின்னபொய்களை சித்திரமாக்கி

பொரிய பொய்களை 

கற்பனையாக்கி  கூட்டுக்கொள்ளையை 

வீட்டுக்கொள்கையாக்கி  

இல்லாததைஅடைந்திட்டான் !!!

சீறி சிதறிய பொண்மை

உண்மையில் சிந்தனைதெளிவை

 இன்னும பெற்றிடாமலேயே 

மயக்கத்தில் 

வாழ்கின்றது விடுதலை தேடி.............


No comments: