Monday, 8 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன்னோடு விழிமூடி

விழித்த   பொழுதெல்லாம்!

கண்மூடிய இருளுக்குள் 

ஒளியானது காதல்! 

கண்மூடிய இறந்த காலத்தை

 கண்திறந்து பார்க்கின்றது

 முதுமை!!

No comments: