நெஞ்சோடு ஆயிரம்
ஸ்வரங்கள்சோகங்களாய் அடைபட்டே
கிடக்கின்றது வெளிவராமலேயே !
கண்ணேடு ஆயிரம் கனவு
உறங்கியே கிடக்கின்றது
கண்ணீராய் !
கனவிற்க்குள் ஆயிரம் ஆசை
ஊமையாய் கிடக்கின்றது
பேசிடாமொழியாய் !
நினைவோடு ஆயிரம் வலிகள்
விழித்தே கிடக்கின்றது
உயிரற்ற உணர்வாய்!!
.jpg)
No comments:
Post a Comment