Sunday 14 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உறுதியிருந்தாலே  உதவிசெய்யுங்கள்

உறுதியே உங்களை காத்திடும் உதவி

மற்றவர்களை   காத்திடும் மற்றவரை

காத்திட்டு உதவிக்காய் நிற்காதீர்கள உங்கள் 

உறுதியால் வெற்றியடையுங்கள் வாழ்கை அழகாகும்!!!

மற்றவரும அழகாய் தெரிவார்!!!

No comments: