நினைவிற்குள் யெழுதியதை
மெல்ல மெல்ல
நியமாய் அழித்தே
புதிதாய் ஒரு நியதை நியமாய்
எழுப்பினாய்
உயிர்வரைஉணர்வாய்
எழுந்ததை
உயிரே!! நீயேன்
கண்ணீரால் கரைத்தே
அழித்திட செய்கிறாய்
உன் நினைவே
நானாகயிருந்தால்
மாற்றிட முடியாது
எதனாலும் என்பதையும்
உணர்ந்திடுவாயே!!!
.jpg)
No comments:
Post a Comment