Tuesday, 30 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஓரு காலத்தில்

தன்னை எரித்து தீபமாய்

 ஏரிந்தது காதல்! 

இப்போ !!

மற்றவரை எரித்து!

தன்னை காத்து !

மற்றவர் சாம்பலுக்குள்

 எழுகின்றது காதல் !!

No comments: