Thursday, 4 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 சின்ன சின்ன 

கனவுகளை தொலைத்த

போது  தெரியவில்லை.

 கனவுகள் தொலைவது!!

நீ எனக்குள் இருந்து 

தொலைந்தபோதே

பெரிதாய் தோன்றித்தொலைத்த 

கனவே நீயென  

வலித்தது கண்களுக்கும்  கூட!!!

No comments: