Friday, 19 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 விம்மிய  விம்மலுக்குல்  விக்கியே

நின்றது உந்தன் உயிர்

கட்டிய மாலைக்குல் காணமல் போனது

உந்தன் வர்ணம்  விட்டுப் போன உறவிற்குல்

விரைந்து போனது மங்களம் மிஞ்சிய என்னோடு

பிரியாதே நிற்கின்றது  கொடுத்திட முடியாத  கோலம்!!

No comments: