Sunday, 24 August 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு  ஆண்

தன் தேவையின் தேடலுக்காய் 

 பெண்ணைத்தேடுகின்றான்!!  

ஆனால் !பெண்ணோ  

தன்  எல்லாத்தேவையும் 

அவனென தேடுகின்றாள்!  

No comments: