Sunday, 24 August 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

செல்வாக்கு  வாக்கு

உயரும்  போது 

சொல்வாக்கு  மேன்மையானால் 

விழும்  வாக்கும்  உயரும் 

கல்லடிபட்டாலும்  கயவனென 

கத்தினாலும்  வில்லெடுத்து 

வைத்தகுறி  கிளியானால் 

கிளைக்கு  கிளைதாவும் 

மிருகமும்  தெரியாது !!

விளையாட்டை  விளையாட

உண்மையும்  நேர்மையும் 

வில்வித்தை குறியில் சொல்வித்தை 

அம்பின்  விசையானால் 

விழுவது கிளியே !!!!

No comments: