Monday, 25 August 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

மோகமாய் வடிந்தது 

காதலாய்  வடிந்திட  

முதல்!

முதல் முறை  என்னை  

இயற்கையும்  ஏமாற்றிட  

இது  காதலில்   தோற்ற

மனசின்  கண்ணீர் 

மழைக்குள்  தொலைந்த 

நம்பிக்கைச்சிதறல்!

No comments: