"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓர் நாள் கேட்டேன்
எனக்காய்! இல்லையென்ற
இறைவன் ஒரு காதல்
ஜோடியின் காதலை
ரசிக்கச்சொல்கின்றான் !
வேடிக்கைதான்!! இருந்தும்
ரசிக்கின்றது கண்கள் !!!
Post a Comment
No comments:
Post a Comment