Tuesday, 5 August 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஐம்பதுதாண்டியும் 

 சின்னப்பையன்  அவனாம் 

சின்னபையன்கள் சின்னபையனுடன்  

விளையாட 

கையில்யெடுத்தார்கள் 

 வாக்குரிமையை 

சாதனை  பட்டியிலில் நீண்ட 

வரிசையில்  நிற்கும் சனையாளர்கள் 

 சுற்றிவலைத்து  திட்ட 

சின்னப்பையனே   

கண்விழித்து  உறங்கும் வரை 

சாதனையாளர் ஜெபிக்கும் 

பெயர்றானான் 

கொள்கையில்லையென 

கொள்கைகூட்டம்  கர்சிக்க 

கொள்கைகள்  கைதட்டிக்கூடியே 

கூட்டுச்சேர்க்க 

கூடும் கூடங்கள்  கேலிபேசிட  

மைதானத்தில்  வாக்கிற்க்காய்  

வாக்கிழந்தே  அறிஞ்ஞர்கள் 

அறிஞ்ஞராக! 

படிந்தவனும்  பாமரரும் 

ஒன்றான  களமதில் 

சின்னவன் நம்பிக்கையே 

முதல் படி வெற்றியானது !!


 





No comments: