Thursday, 28 August 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 காலங்கள்!

விரைந்து முடித்த கதையில் 

அவள்   எழுதித் தூக்கி போட்ட

குப்பைக்குள் நான் இன்னும் 

உயிருடன் !யாரும் படித்திட 

பிடிக்கா கிருக்கலாய்!!! 

No comments: