Thursday, 25 July 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கருணையில்   ஒரு 

கற்பனை  வாழ்க்கையை 

கடலுக்குள்  தேடிட 

சொல்லுது  கரையில் 

நின்றுகொண்டு

  வறுமையில்  விழுந்த  இதயம் 

அலைமேதி  மரணத்தை 

தழுவுகின்றது  நம்பி 

கைபிடிக்கும் தூரம்   

நின்றும்  அச்சப்பட்டு 

நடிக்க!!

  யார்யாரோ 

உயிர்போவதை  காண 

காத்திருக்கின்றனர்!!!


No comments: