Tuesday, 30 July 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பிறப்பின் அர்த்தங்கள் 
பிறந்தது  வாழும் வாழ்க்கை 
கற்றுக் கொடுத்தும் 
கற்றுக்கொள்ள பாதையில் 
அப்பா மகள் உறவுக்குள் 
ஒரு இறைவி  வாழுகின்றாள் 

இருந்தும்!
ஒரு  காமக்கொலைக்கு  
என்ன படைப்பை  
இணையாய் 
பெண் கொடுப்பால் !!  
அரக்கனையும்  வென்று 
பிறந்த மிருகத்திற்கு !!எதை கொடுப்பதால் 
 மரணிக்கும் பிள்ளைக்காய் !!!
படைத்தவன்  கல்லாய்  பல 
படைப்பின்  பிறப்பு  பெண் !!
 
 

No comments: