Thursday 25 July 2024

குட்டிக்குட்டிச் சாரல்......,

 பிடிக்கும் என்ற

பிடிப்பிற்குள்  காணாமல்


 போகின்றது  பிடித்தவைகள் 

பிடிக்காத  ஒரு  மனசால் !!!


No comments: