"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்ரோ ஒருநாள்
எல்லாம் மாறும் என்று
சிலகாலம் !!
எதுக்கும்
மாறாமல் இருக்க
இழந்தவை
எல்லாம் கிடைக்கும்
என்ற ஆசையில்
சிலகாலம் !!எல்லாக்காலமும்
மாறி
எல்லாம் அப்படியே மாறாமல்
இருக்க இதுதான்
வாழ்க்கை என்று
மனசு மாறியது இக்காலம் தானாய் !!!
Post a Comment
No comments:
Post a Comment