Wednesday, 23 August 2023

குட்டிக்குட்டிச் சாரல்


செதுக்கிய சிலையை 

மீண்டும் செதுக்கிட 

நினைக்கும் மனசுக்கு 

தெரியாமலேயே !

 சிலை உடைந்து  விழுகின்றது 

உடைந்து விழுந்த பின்னே

அறிவு பேசுகின்றது திரும்ப

வடித்திட முடியாதென!!!

மனசும் அறிவு பேசிகொண்டாலே

அழகியலான வாழ்க்கை 

சிலைபோல்  கையில் !!!

No comments: