Tuesday, 1 August 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நமக்கான நாட்கள்

எப்படி போகின்றது 

என தெரியாமல்

போனதால் தானோ!

 நாம்

 மகிழ்ச்சியாய்  வாழ்வதாய் 

நடிக்கின்றோம் !!

நமக்கான  நாட்கள்

 ஏன் இப்படி போகின்றது  

என  தெரியாமல்  

வாழ்ந்ததால்  தானோ 

நம்மையே  நாம் வெறுத்தே 

வாழ்கின்றோம்!

நம்மை வெறுக்க 

ஒரு போலிநிமிடங்களும் 

நம்மை நேசிக்க

 ஓரு  காதலுமே வாழ்க்கை!!!

இது புரியும் போதே வாழ்க்கை

முடிகின்றது!!!

No comments: