Wednesday, 30 August 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 நேசம் எனக்குள்  இருந்தவரை

உள்ளம்  தனக்காய்

அனைத்தையும்  கேட்டே 

சண்டையிட்டது 

என் நம்பிக்கை உடைந்தே  

இழந்த காலத்தின்  காயங்கள் 

என்னை சிறையிட்டபின்னே

மனிதன் இல்லா இயற்க்கையின்

சிறைக்குள் முற்கள் சுமக்கும் பூவானேன்!!’

No comments: