Monday, 14 August 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என் முன்னே பல 

மனிதனை அனுப்பி 

விளையாடித்தோற்ற

 இறைவன்!!

என்வாழ்க்கை  வேகத்தடையாய் 

அவனே நிக்கின்றான் 

என்முன்னே !!

 எனக்கும் அவனுக்குமான

சண்டையில்  தோற்பது

நானாக இருந்தாலும்!!

  இன்னும் எதிர்த்தே 

நிக்கின்றேன் அவனேடு!!



No comments: