Wednesday, 30 August 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 என்னக்கு மட்டும் 

 ஒரு  மறதியை  

வரமாய்கொடுத்தாலே

 போதும் இறைவா !!

என்னை ஏமாற்றி  

என்னைஉடைத்த  

விம்பத்தை மறந்தே

என் விம்பக்கண்ணாடிக்குள்  

புதிதாய் பிறந்தே வாழ!!! 

இல்லையென நீ 

திரும்ப திரும்ப  

என்னை நினைக்க 

சொல்லியே  கொல்லும் 

நினைவுக்குள் கைப்பிடித்தே 

கரையேற்ற யாருமற்றே 

நிறுத்தியே   சொல்லும்  

நினைவு! கொல்லும் 

வலியின்  பொருள் என்ன 

இறைவா !!! 



No comments: