Wednesday, 23 August 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அவள்!

 தடுக்கிவிழுந்த குழிக்குளே 

குழிபறித்தே புதைத்திட

ஒருகூட்டம் 

 வெளிவரமுடியாமல்

புதைத்திடவளை  

தூக்கிவிட கூட ஓரு

 நல்லிதயமில்லையென 

அழும்  அவள்   எழுந்து  நடக்க 

எப்போதும்  மழைத்துளி 

கூடவே அழுகின்றது!

அவளுக்கு ஒரு தாய்போல்!!

No comments: