"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லாத ஒன்றை
இருப்பதுபோல் சொல்லியே
ஏமாற்றி வாழ்வதே ஆண்மை!!
இல்லாத ஓன்றை இருப்பதாய்
கற்பனைசெய்தே
எமாறுவதே பெண்மை!!
Post a Comment
No comments:
Post a Comment