Monday, 21 August 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண்மையை காக்க

ராமன் துணையாய்

  பல வானரங்கள்

 உயிர்கொடுத்ததாய்  

வரலாறு சொல்லுவதை

பலர்   

பலவிதமாய் படித்தே 

கூறிகொண்டேயிருக்க

பெண்மையோ  காலகாலமாய் 

பல அரக்கனின்  சிறையில் 

அழிந்துகொண்டே இருப்பதை 

எந்த மனிதனும்  

கண்டுகொள்வதேயில்லை 

அன்று  இருந்த  வானரமும் 

கற்பனைகதையானது

இன்று !

பல பெண்மையால் பெண்மைக்கே!!!



No comments: