"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எப்போதும்!!
நான் ஓன்றைஎதிர்பார்த்திட
கடுமையாய் விழுந்திடுகின்றது
என்னை மூடியே !
மீண்டும் !
போராடியெழுவதற்குள்
வேறொன்றாய்
என்னை
மூடியே கிடக்கின்றது
என் வாழ்க்கை !!
Post a Comment
No comments:
Post a Comment