ஓரு பெண்மையின்
புகழ்யென்பது தடிக்கிவிடும்ஆண்மையின் சிந்தைக்குள்
அடைபட்டு விழுந்தாலும்
தூக்கிவிடும் ஆண்மையின்
கைகளிடமும் உள்ளது!!!
ஓரு பெண்மையின்
புகழ்யென்பது தடிக்கிவிடும்ஆண்மையின் சிந்தைக்குள்
அடைபட்டு விழுந்தாலும்
தூக்கிவிடும் ஆண்மையின்
கைகளிடமும் உள்ளது!!!
விம்பங்களை நம்பியே
பல நியங்கள் ஏமாறுகின்றதை
பல நிழல்கள் கதையாக்கி
விம்பத்தை உடைத்தாலும்
ஏமாற்றங்கள் ஓய்வதில்லை !!
உன்னை பெற்ற தாயைப் போல்
தாயானால் பெண்மைக்கு என்றுமில்லை
துன்பம் உன்னைபோல் ஆண்மகன் உண்மையானால்
பெண்மைக்கு என்றுமில்லை கலங்கம்!! அழகான
குடும்பமே அழகிய உலகம் உடல் கடந்த மனசே உயர்ந்த காதல் !!!
ஒற்றையனுப்பி நன்றேடு யுத்தம் எனக்குள்
நல்லதையெடு கெட்டதையழிப்பதாய்
பேச்சி இருந்தை அழித்து கெட்டது செய்கின்றதே
ஆட்சி இருக்கவும் முடியாமல் நடக்கமுடியாமல்
தள்ளாடுதே உடல்!
ஓரு பெண்ணின் குறைகளை திரும்பும்
திசையெல்லாம் கேட்கின்றேன் ஓரு பெண்ணை
பாராட்டும் குரல் கூட நடக்கும் மனிதனில் கூட
ஓலிக்கவில்லையே இதைதான்
வரமென கூறுகின்றதே இவ்வுலகம்!!!
உயிரே உன்னோடு உன்னோட
உயிராய் உயிராகிய பின்னால் என்னால்
இயலாதே போனதோ வாழ்கை இருந்தும்
உயிரோடு உள்ளதே இதயம் இயலமையை
கற்று தந்தவன் நீயே என்னை யே சுமையாய்
நானே சுமக்கின்றேன் உன்னாலே!!!
காவியத்தில் வென்றி கற்பனையில்
அரசியல் தரப் பொருளானது பெண்மை
தன்னிலை தரம் பெற தடையாகுதே. தன்னைதொலைத்தே
பாதுகாத்திடயெழுந்திடாமல்
தடைகற்களைபோல் கைபிடிக்குள் சிக்கிக்கொண்டே
தன்னையே இழிபொருளாக்கி
மாயவலையை பின்னுகின்றதே பெண்மை தனக்கு தானே. எதை சொல்லி தட்டுவது பறை
இதை சரிசெய்ய!!!
எனக்காக மட்டுமே வாழ்ந்த எனக்கான
உயிர் என் அப்பா என்னைத் தவிர
யார்மேலும் அப்படியெரு
அன்பை காட்டியதில்லை எப்போதும்!
இந்தனை திமிர் எப்படி வந்தது எனக்கு
அந்த அன்பின்கர்வம் என்னை திமிராய்
வளர்த்ததுவோ!!
உலகத்தில் தேவதையுண்டாயென
தெரியாது எனக்கு!!என் அப்பாவின்
அழகான தேவதை நானே
எந்தனை தடவை திட்டினாள் அன்னை
அந்தனையும் உண்மையாதே
இன்று!!
அவரில்லா உலகத்தின் தனிமை சிறையினையுடைத்திட
யாருமின்றி போனதே தனியாய்!!அந்தனை தியாகமுள்ள
மனிதனில்லையே என்னை காத்திட
விழுமுன்னே விழுந்தாய் நடிக்கும்
என் பொய்களைக் கூட அப்படியே நம்பி
என்னை காத்ததால் தானே
வென்றதாய் எண்ணி நடந்தேனே
அப்பா நிழலேடு திமிராய் இப்பே
பொய்களையே வெறுக்கின்றேன்
மற்றவர் அவர் கண்டு பயம் கொள்ள
நான்மட்டும் அதிகாரம் செய்யும் உயிர் அப்பா
சொல்லிகேட்காவிட்டாலும்
என்னை எதுகும் சொல்லாதே பாதுகாத்தவர்
இப்போ வெற்றிடத்திடம் கேட்கின்றேன் அந்த அன்பை
வெறுமையாகவேயுள்ளது வாழ்கை ஏமாற்றியவர்களால்
இறைவன் என்னிடமிருந்து பிரித்தவையெல்லாம்
என்னை மட்டுமே நேசித்தவை !!!
கனவினில் உன் அன்பால் தோன்றிடுகின்றேன்
நியங்களில் உன் பிரிவின் வலியால்
தோற்றிடுகின்றேன்
இரக்கமற்றே விடியும் வடியலுல்
அரக்கனாய் மாறுகின்றது பொழுது!!
துரோகங்களை துரோகங்களாயே
வென்றிட முயல்கின்றனர் பெற்றவலிகளை
திரும்ப கொடுத்திடும் வலியாகமாற்றியதால்
அன்பின் நம்பிக்கை மரணித்தது
பிடித்ததை ரசிப்பதேயழகு
ரசித்ததன்ரசனையோடு.
போவதே பேரழகு அந்த
அழகின் அழகு உரிமையற்று ரசிப்பதன்
ரசனையின் அழகு
சொந்தமென நினைக்கா புரிதலின்
அழகு
உரிமையாய் நினைத்தே சண்டையிடாயழகு
உன் விழிகளில் பட்டுத்தெறிக்கின்ற என்
குறைகளே என் அர்தமுள்ள நிமிடத்தின்
முற்கம்பிகள் என் விழிகள் இழந்த உன் உருவமே
நான் ரசித்திட தோன்றிடும் வானவில் என் காதுகள்
கோளா உன்மொழிகளே என் ரசனைக்குள் மாட்டிக்கொண்ட இசை நம் பிரிவின் நிமிடமே
இந்த ஜென்மத்தின் முடிவு
புகழ்களின்!!
பாதைகளை தொட்டவர்களால்
ஓரு நிமிடத்தில் !
மாற்றத்தை உருவக்கிட
முடிந்தால் !உங்கள்
வாழ்கையின் நிமிடங்கள்
எந்தனை அர்ந்தமுள்ளது
கோடிக்கண்களின் பார்வையின்
வெளிச்சம்!!
நீங்களென புரிந்தாலே
போதும்! அழகிய
மாற்றம் தனாய் உலகையாலும்!!!!
வரவிற்காய்
பெண்மையிழந்திடும்அறிவே
இயம்பிய புலம்பலில்
தொலைந்த பெண்மையின்
சாபம்!!
எட்ட நின்று போசுகின்றவரை
தள்ளியே வையுங்கள்
உங்களை அறியமலே
புலம்புகின்ற புலமைல்களை
தள்ளியே வையுங்கள்
கிட்டவந்தும்
உங்கள் நிலையை புரியதவர்களை
விலகியே சிந்தியுங்கள்
அவர்கள் தங்களுக்காக
உங்களோடு இருப்பவர்
சொல்லமலே விழும் கண்ணீரை துடைப்பவரை
இறுகபற்றிக்கொள்ளுங்கள் உங்களை விட உங்கள்
உணர்வுகளை புரிந்தவர்கள்
உங்கள் சந்தோஷங்களை மீட்டுத்தருபவர்களும்
அவர்களே!!!
மாமன் மண்னுக்குள்
மரிக்கொழுந்தோ வாசத்தில்
மல்லிகை கைதொட்டால் மலருக்கு
தீட்டாகுமென
மாமன்பெண்ணிற்க்கு
பாசம்யெழுதியது புதிய விதி!!!
உடைத்தெறிந்த பின்தான் மனசை
தேடினர் இருந்தபோது உடைத்தவர்களே
தேடுகின்றனர் விந்தை தான் வாழ்வு
திரும்பித்திரும்பி பார்த்தாலும்
திரும்ப கிடைக்காதது
நம் வாழ்கையே
திரும்பாமல் முன் பார்த்தால்
இருப்பதில் கொஞ்சம் மகிழ்வாய்
கிடைக்கும் நம் மகிழ்ச்சி!!!
தொலைபேசி தொல்லைகளால். மற்றவர்
தூக்கத்தை தொலைக்கையில்
கிடைக்கும் சந்தோஷம் உலகதரத்தில்
உயர்ந்தவர் நீங்களெங்கின்ற உயர்திரு பட்டமா
மற்றவர்கோவத்தால் கிடைக்கும். சாபங்களென்று
எப்போதான் புரிய போகின்றது!!!!
நிமிடகளை மறக்கும்
தனிமைக்கு துணையாய்
இயலாமை காலத்தில்
கற்பனை படகு
அழகான நாட்களை
கைபிடித்தே அழைகின்றது
கனவுகளில் மிதந்திட !!!
தாய்மனம் ஓன்றின்மீதே அதிகம்
பாசம் கொள்கின்றது இதையில்லையென்னும்
தாய்மையால் தான் ஒரு பிள்ளையின் கனவு
அழிகின்றது
நம்மை நாமே
புரிந்திட
பல கெட்டவர்களின்
பதைகளை
கடக்கவேண்டியுள்ளது
அங்கே
அவர்கள் கற்று தரும்
பாடம் தான் நமேக்கே
நம்மை புரிய வைக்கின்றது!!!
என்னை!
அழவைத்தே ரசித்தவருக்குதெரியாமல் போனது
என் கண்களின் வலிகளின்
ஆழத்திலும் காயத்தின்
வலிகளே உறங்கிக்கிடப்பது !!
கோடிபெயர்கள் எதிர்தாலும் கோடியில்
ஓருதர் நம்பிக்கை கூடவந்தால் போதும்
யாரிடமும் தோற்றிட அறிவு பலமாகிடும்
உன்னில் தவறில்லா உண்மையுண்டேனில்
சற்றே விலகியே நிற்கின்றேன்
தடுமாற்றங்களை சரியாக்கிய பின்னர்
மாயவுலகை விட்டு இங்கே நியங்களை
தொலைத்த கனவுகளே உயிரற்றே அழைவதால்
இறைவியை மதித்த இறைவனை
தொலைத்தால் வந்த புதுமை இறைவனிடத்தே
இறைவிக்கு தண்டனை!!
தவறுகளிலிருந்து காத்திட துடிக்கும்
பொண்மையை விட தவறுகளை திருத்திட
துடிக்கும் பெண்மைகளை மனிதன் மதிப்பதேயில்லை
பார்வைகளே மதியை மயக்கி வைத்துள்ளது
குழந்தைக்கு தாயாகும் தாய்மையும்
குழந்தையாய் காத்திடும் தாமையையே
ஆண்மையாய் தோடுகின்றது
அவள் விக்கலுக்குள்
விக்கிக்கொண்டஅவன் நினைப்பு
தட்டியவர் கைகளுக்குள்
சிக்கிடாது நிற்கின்றதே
விக்கிக் கொண்டு
மற்றவருக்கு புரிய உணர்வு
அவள் உணர்விற்குள்
இனிக்கின்றதே
தனியாய்!!!
அழகான வண்ணதின்
அழகிற்கு அழகிய வண்ணமாய்
அவள் கிடைத்தால் கையில்
வண்ணத்தின் எண்ணங்கள்
அழகாய் பூத்தது அவளால்!!!
பலசாலிகள்
பலமிழந்த பெண்னையே
தெரிவு செய்கின்றார்கள்
தன்னை நிருபித்திட!
பலமிழந்த பெண்ணின்
மானத்தினை தன் பலமாக்கி
வில்லை வளைக்கின்றார்கள்
தைரியமாய் !!
மாயகண்ணாடி உடையும்
வரைபெண்மைக்கும்
புரிவதில்லை தைரியமென்னவென்று !!!
அழகிய அழகில்
அடைக்கலம் தேடும்
அழகே!!
அழகினை பருகிடஅறிவினையிழந்து
அழகிடம் மயங்கி
தன்னிலை
இழக்கின்ற
உணர்வே !!!உயிரினில்
உறைந்திட ஒருமுறை
பார் போதும் !உயிர்
போகும் வரை வாழ !!
நிறைகான மனிதனின் குறையில்
நடமாடும் பாதங்களின்
வழியேரம் பேசும் வாய்களுக்கு
தெரியாமலே போனது இறையவன்
நிறைவின்றிய உயிரையே படைத்தன் நேக்கம்
இல்லையென்ற ஓன்றை
இருப்பதாய் நடிப்பதே மனிதன்இருப்பதை தொலைத்தே
இல்லாதயென்றை
அடையத்துடித்தே
தவறில். விழுகின்றான்!!!
இறையடி உள்ளத்தில் உருகிய பக்தி
உறைந்ததோ இறையடி பாத்திலும்
மறைந்ததே பொண்மையின் பாதுகாப்பு
நான் அருத்திடும்
தேனீர்ச்சுவை மொழிநீயானதால் !நீ அருகில்
இல்லா அதிகாலையில்
தேனீரை சுவையற்றே
அருந்திகொள்கின்றேன் !!
எனக்காணதாய் மண்ணில் எதையும்
இறைவன் வைத்திட மறத்திட்டான்
எதை எண்ணினாலும் அதுகும் என்னை
ஏமாற்றிய பின்னே சந்தோஷமாகின்றது
இன்பத்தின் மடியென்று ஓரு துன்பத்தின்
நிழலதனில் இன்பமாய் வாழ்ந்துட ஆசை
கொள்கின்றோம் ஆனால் துன்பத்தை
வெறுத்க்கொண்டே இன்பமாய்
வாழ்வதாய் நடிக்கின்றோம் கொஞ்சம்
சலித்திட்டால் அந்தனையும் துன்பமென்றோ
அழுகின்றோம்!!!!
உயிரே ஒருமுறை உயிர்பெற மாட்டாயா
ஓரு நாள் ஓரு முறையேனைம் இதுவரை
இழந்ததை எண்ணியே அழுத்தை மீண்டும்
புன்னகையேடு பார்த்திட!!!
எதுவரை போகும் வாழ்கையென
எதையும் அறியவில்லை ஆனால் போனவரை
போதும் என்கின்றது உயிர் இதயத்திடம் !!!