Tuesday, 30 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மண்னைதொட்ட மலரின்
நேBildergebnis für ரோஜாசம் மறுமுறை
முளைத்திடா

விதையின்  தவிப்பு!!!

Sunday, 28 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆடிவெள்ளி தவமிருந்து
Bildergebnis für ஆடி வெள்ளி

மாவிலக்க நான் போட்டேன்
மாமன்  தோல் சேர்ந்திட
பேச்சியம்மன் கோவிலில்!!!



கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

மனம்வலிக்க உணர்வு
ஊமையாக  தளிர் கொடி
Bildergebnis für வறுமைதவிக்கின்றது  தனியாய்
உயிரற்ற உடலாகி உறவற்ற
பொருளாகி  தெருவோர குடிசைக்குள்
ஓளியற்ற முகமின்றி  இருளோடு
கிடக்கின்றது  தனியாய்!!

பொய்களும்  புகழ்களும் பொன்னாடை
போற்ற  உண்மையாய் கிடக்கின்றது
மார்பு  மூடிட ஆடையற்று!!
தெருவிளக்கு மின்குமிழ் கூட
கருணையற்றே போனது
அவளுக்கும்!!!!


கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அலைஓசைகாற்றசைய
அலைமகள் தாலாட்டில்
Bildergebnis für கறுப்பு ஜூலைஅகதியான கூட்டம்
அறிவிருந்தும் அவனியில்
இழந்தே துடிக்குது தனியே!!

தனித்தே நின்றாலும் அமதியற்ற
அலைபோல்  மோதி மோதிக் கரைசேராது
இழந்தை அடைந்திடாது திரும்புகின்றது
தனியாய்!!!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

உதிரங்கள் உறைந்த
வெள்ளக்காட்டிற்குள்
உதயமிழந்த பொழுது!!
உரிமைகள் அழிந்து உயிர்களற்ற
Bildergebnis für கறுப்பு ஜூலைஉடல்களின் வழியே
 உதயமகன்ற அகதிப்பொழுது!!
உணர்ச்சிகள் எழுந்திட
 கார்மேக கூடலுக்குள்
 கண்ணீர் துளிகளில்
உதய தாகம்
 கொண்ட பொழுது!!
எரிமலை காற்றினை எதிர்த்தே
  பயமின்றி சுவாசித்திட்டு  
உயரம் தொட்ட பொழுது!!
பாவமென பார்வைகளால் பார்த்திட
மறந்த விழிகளையும் வியப்பில்
ஆழ்த்திய புரட்சிப்பொழுது!!
இருமாப்புடன் நின்றாடியவர்கள்
முன்னே சுழல்காற்றாய் 
நின்றாடித்திசைகள் 
தொட்ட பொழுது!!
விடியலை தேடியே 
விடியலின் வாசலில்
  காத்து கிடக்கின்றது
விடியும் பொழுதிற்காய்!!!

Friday, 26 July 2019

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

அலைதொடும் கரையோரம்
அலைதொடா இடம் தேடி
ஒற்றைமரதனில்  
வாயாடி பெண்னே
தன்னம் தனியே
என்னடிசெய்கின்றாய் !!


சொல்லுக்கு சொல்லெடுத்து
சொல்லுபவர் சொல்கேளாதே
வாயாடும் வாயாடிப் பெண்னே 
சொல்லாதே  அமர்ந்த
 காரணம் என்னடி!
மௌனமாய்  கடலுறங்க 
அமதியாய் காற்றாட 
சும்மாநிற்கா கவியாய்
சுற்றிதிரிந்தவளே சும்மாயிருக்கும்
 காரணம் என்னடி !!
காத்திருபின் விழிகள்
சொல்லிடும் கனவினை கூறடி!
கூறிவிட உதடு துடிக்க 
கூடுவிட்டு உயிர்துடிக்க
கூடு விட்டே சென்ற மாமன்
கூடும் காலம்  கதைபேச
குருவிகளேடு  கற்பனையின்
சிறகனை விரித்தே
ஒற்றை கிளியாய்
அலைபேசு மொழிபோல
இதயம் துடிக்க 
தென்றலேடு கதைபேசி
மெளனமானேன்
தோழி!!! 






விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சூரியன் மறைந்தாலும்
நாளைய விடியலுக்காய்
காத்திருக்கும் தாமரை போல்!!

நிலவு தோய்ந்தாலும்
மீண்டும் வளர்ந்து
சிரிக்கும் பௌர்னமி
போல்!!
நானும் நீயும் இணைந்து
சிரிந்து வாழும் நிமிடத்தை
தேடுகின்றேன் உன்னிடம் !!!
என்னிடம்  உடைந்து 
நம்மிடம். மறைந்த 
நிமிடத்துளி விம்பகண்ணாடி
நினைவுத்துளி கனவிற்குள்
காத்திருக்க!
உன்னருகே நானிருந்து
உன் தோல் சாய்ந்து 
கொஞ்சம் பேசி
கொஞ்சு மொழி மறந்து 
அகமலர்ந் அல்லியாய்
இரவின் கண்களை 
ரசிந்த நாட்களுக்குள் 
காத்திருக்கின்றேன் உக்காய்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அழகாய் ஓர் வீடு அக்கம் பக்கம்
வேலையாட்கள்
பக்கத்தில் நீயும்பார்வைக்கு
 ஓர் உறவாய்


வெளியில் போக வர வாகனம்
என்னைப்
 பலர் திரும்பி பார்த்திட
ஆடை ஆபரணங்கள் தந்து
ஓடி ஓடி நேரமின்றி நீ உழைக்கின்றாய்

யாருமில்லா உணர்வில்

தனிமையாய் வீட்டிற்குள்
ஒர் முலையில் ஏக்கத்தோடு
நான் இருக்க!! காலையில்
ஓர் புன்சிரிப் போடு மறைந்து
இரவில் நான் உறக்கிய பின்
வீடு வந்து சேருகின்றாய்
எனக்குத் தெரியாமல்..

ஊருக்குள் பலர் பராட்டும்
பணக்காரனாய் வாழும் நீ
எனக்கு மட்டும் பாசத்தை
கடன் சொல்லும் கடன்காரனாய்
வாழகின்றாயே என் அன்பே....

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உன்னை நான் ரசிக்க
என்னை நீ ரசிக்க
இரு துடிப்பு ஒரு
துடிப்பாய் நம்மில்
துடிக்க! உன் உணர்வும்
என் உணர்வும் ஒர்
உணர்வாய் மாற

ஏதோ ஒன்று உள்ளத்தைக்

கசக்க! புரியாத வலி
தெரியாமல் தவிக்க
இரவும் பகலும் இல்லாது போக
இருந்த இரவும் துங்காது விழிக்க
ஒர் கனவு மெல்ல
நினைவாய் தோன்ற
உண்மையோ பொய்யோ என
நாம் எண்ணி எண்ணி
வியந்தே ரசிக்க
ரசித்த நிமிடங்கள் நம்மிடம்
சொல்லிச் சொன்றது
இது தான் காதல் என்று....


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிறந்தேடு நிறம் சேர்ந்து
பலவர்ணப் பூவாகிய
என் தோட்டமே!!உன்
இதழ் நடுவோ வண்ணங்களின்
எண்ணங்களாய் 
பூப்போல்  வண்ணத்துபூச்சியாய்
வண்ண மகள் நான் ஆட!

உன் தேன் பருக
உன்னைத் தேடும் வண்டு
என்னை தேடி வந்தால்
வந்த பயந்தால்
என் இதழ் காக்க உன்னை
பறிந்து என் முகம் மறைக்க
கையில் எடுத்த 
என்னை மன்னித்து விடுவாயா!!
உன்  உயிரில்  என்  மென்மை 
தனிக்ககோலம்   கொண்டது 
உண்மையே!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


உனக்குள் கரைந்து
உன்னோடு நான் வந்து
ஆண்டுகள் பல போன பின்பு
உன்னைத் தொலைத்து
என்னைத் தேடுகின்றாயே
என் அன்பே !!

உனக்குள் இருந்து உன்னால்
துடிக்கும் என் இதயதை
எங்கே தொலைத்தாய் சொல்!!

எப்போதும் பிரியா என் இதயம்
மெளனமாய் உனக்குள் வாழ்ந்து
உன் சோக சுமைகளால் அழும்
போது இதில் நீ வேறு நான் வேறு
ஆனது எப்போது!

பறக்க மறந்து
தனிந்து நிற்கும் எனக்காய்
கோடி சுகங்களை கொட்டி
தர தேடாதே! ஒரு புன்னகை
சிந்து முடிந்தால்........

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யுக யுகமாய் !
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
வாழ்ந்தாய் ஓர் ஞாபகம்!
என் உள்ளத்தின் உள்ளோ
உள்ளாடி உள்ளாடி
உன்னைத் தேடலின்றி
தேடல் செய்ய
தேடல்லில்லா தேடலின்
விடையாய் எனக்குள் நீ!!
பனியோடும் மழையாய்
அருவியோடும் நதியாய்
என் உருவம் உன்னோடு புதைய
வனத்து வாடமல்லியாய்
தீண்டப்படாமலேயே ஒரு
மொழியில்லா வார்தையால்
கதைபேசியே
நான் பேசுகின்றேன் உன்னோடு
ஊமையாய் ..................

குட்டிக்குட்டிச் சாரல்......,

அறிவியலில் தடம்பதித்தே
ஆடி 
பெருமையின் சிகரத்தில்
ஆடி
 தரையில் நின்றே வானில்
ஆடி 
விண்ணில் பறந்தே வியப்பில்
ஆடி
 உயிருக்குள் உயிர் கலந்தே
ஆடி
திசைகளின்  வியப்பில் 
ஆடி

Bildergebnis für தமிழ்விழுந்த உயிரின் மேலே   நின்றே 
ஆடி
தனித்தே நின்ற
தனிபாதை மீதே
ஆடி 
அழித்தவர்
பயக்க பக்கம் சென்றே
ஆடி
தமிழே பேசும்
 தனிச் சிறப்பின்
அழிவின் விளிம்போடு
ஆடி 
உதிரம் உறைய களம் தனில்
ஆடி
எழுந்ததமிழும் விழுந்தத நிமிடம்
ஆடி
நினைவுகள்  மறைய மரணத்தை
லென்றிட
 ஆடி
உணர்வுகள்  தழும்பும்
வலியில்
உறவினை எரித்தே
ஆடி
இழந்ததை மறந்த வாழ்விற்க்குள்
இருப்பதை தொலைத்தே
ஆடி
நினைவில் புதைத்த  புதைகுழிக்குள்
புதைந்தே மறந்தே 
போகுது  மெல்ல மெல்ல ஆடி!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

மண்ணின் தேடலில்  ஒரு
உணர்வின் தொடுதல் 
Bildergebnis für தமிழ்உயிரின் கதையை
  தேடச்சொல்ல
விலகிய சிந்தனை
 விதைத்த கனவை காண வழியை
  வரையச் சொல்ல
இறுகிய இதயதை கொஞ்சம் இளகிய
 மனதாய் பார்கச்செய்ய 
விடைதனில் கேள்வி கேட்கசெய்து மறைந்தது !
உணர்வு !!

Tuesday, 23 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

பாசம் பறிபோனது ஏழையாய்

Bildergebnis für ரோசாப்பூபோராடியதில் காதல் பறிபோனது
ஏழையாய் வாழ்ந்தில்

Friday, 12 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


என்னைத் தொட்டு விட்ட கனவென்று
என்னோடு கிட்ட வந்து விளையாட!
திக்கித் தவித்து ! தேடல்
மெல்ல சண்டை போட்டு
உறவாட!
உனக்கும் எனக்குமாய்
வந்த கோவம்! சண்டையிட்டு
திமிரில்  பிரிக்க!!
என்னைத் தொட்டு விட்ட
உன் உயிர்! கைககட்டி நின்று உறவாட!
எட்டி நின்ற என் மனசு
கொஞ்ச விட்டு விட்டு போராட!
விட்டு போன என் இதயம் 
என்னை மட்டும் திட்டிப்பேசி
 நடிக்கின்றதே ஏன் உன்னைப்போல்..............

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,



கரைகடக்கா என் சோகம்
அலை அலையாய் என்
மனசை மெல்ல மெல்ல கரைக்க!!

கரைந்து கரைந்து ஓடும் என்
நினைவு மெல்ல மெல்ல
என் இதயத்தை மீட்ட !

எனக்குள் தொலைந்து தொலைந்து
எழுந்து எழுந்து என்னை எழுப்பியே
ஆழ்கடல் முத்தாய்  எனக்குள் வலிகள்
துடிக்க!

காலெடுத்து கரைசேர கால்வலிக்க
நான் நடக்க 
பேரலையெனையிழுக்க
சிக்கிக்சிக்கித் தொலைந்து தொலைந்து
என்னை நானே 
யாரோவாய்த் தேடித் தேடி
பைத்தியக்காரியாகின்றேன் என்னையே தெரியாமல்…..

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஏறி நீருக்குள் ஒர் தீபம்
ஒளியென எரிய!
இருளின்றி ஏறி அழகாய்
ஒளீர குறை மறந்த
மனிதன் நிறைவாய் சிரிக்க
தன்னை மறந்த தீபம்
உயிரோடு  ஒளீர
உள்ளத்தால் மறந்த உண்மை
உள்ளதைத் தொட
விட்ட காலம் தந்த எண்ணங்கள்
உயிரோடு எரிய
நீயும் நானும் வரைந்த
கோலம் அணைந்திட
யாருமின்றி தவிந்திட
கண்ணீர் மட்டுமே கடனில்லா
கவிதையானது நமக்காய்.............

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,



இரு இதயத்தின் மோதலால்
இதயச்சுவர்களில்  சிறகுகள்
கைகளாய் முளைத்தே
நான்கு கைகளுக்குள் ஒர் உணர்வு
இதயமாய் துடித்தது !!அந்த இதயத்தின் மோதலின்
உணர்வை   ஒன்றை
ஒன்று பற்றிய படி
சுகமான கனவுலகில் உண்மையில்லா
பொய்களை பற்றியே
அந்த வானத்தில் தவம் செய்கின்றது
தங்களை தாங்களோ மறந்து!
 வெளிவராது உள்ளையே
வலம் வந்து கொண்டே இருக்கின்றது
நியத்தின் கைகள்
தூங்க வைத்துக் கொண்டே
விளையாடுகின்றது  விளையாட்டை!
காதலென்று!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கனிந்த  காதலை  
 பிரிந்த கனவு
தொலைத்த முகவரியில்
மிஞ்சிய  நினைவாய்
உன்னிடத்தே என் விழிகளையும்
என்னிடத்தே உன் இதயத்தையும்
சொந்தமாய் விட்டது !!

கட்டிய தாஐ்மகால்
  விட்ட கல்லில்
செதுக்கிய ஒவியக் காதலை
உடைத்தெறிந்த உணர்வு 
சில்லுச் சில்லாய் 
போன கற்பனைக்குள்
மிச்சமாய் விட்டுசென்ற 
 கனவுகற்களை  கல்லறைக்கு  
கொடுத்திட சம்மதம்
என்றுகவலையோடு நிற்கின்றது……………………

குட்டிக்குட்டிச் சாரல்......,

காலத்தின் தவத்தில்
Bildergebnis für குழந்தைகள் நாள்
கற்றிகட்ட அறிவு   கண்களிடம்
தேற்றுவிட:ட  விம்பங்கள்

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிரேஉயிரை கொள்ளாதே
Bildergebnis für குழந்தைகள் நாள்உயிரில் உள்ள வலி உணர்க்கு
புரிந்த  வலியே
 உன்னுள் வலிப்பதே என்னுளும்
வலித்திடும்  உணர்வு உயிரோ
உன்னை வடித்தவனே

என்னையும் வடித்தெடுத்து
 உன்னிடம் தத்தான் உயிரோ
உன்னை விட மென்னையான
உணர்விலே  என்னை  தொடக்கியவன்
உன்னையும் என்னையும்  எதிரியாக்கவில்லை
உன்னை வதைத்து என்னை  காத்து
எதையும் அடைந்திட  இல்லை
வாழ்விலும்
 இருந்தும் சிதையில் இட்டே
நீதி  கேட்கின்றாய்  

லொள்ளுக்கவிதைகள்,

உனக்குள் நான் அடக்கம்
என்றாய் என்னை உனக்குள்
Bildergebnis für இதயம்அடக்கம் செய்தது  உன்
 பிரிவில் புரிந்தது

Tuesday, 9 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்பிரிவில்  என்விழிகள்
Bildergebnis für காதல்விழிகின்றது உன் அருகில்
என் விழிகள் மூடுகின்ற
பொழுதில்
உன் உருவம்  என்
கனவில் தோன்றுகின்றது
உன் உரும்  தோன்றிடும் நிமிடம்
உன் வாசம்
 என் உணர்விற்க்குள்
பூக்கின்றது  !!!

Monday, 8 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரை கொன்று 
உடலை சிதைத்து 
மனதை உடைந்து
இதயத்தை எடுத்து 
 வாழ்கையை
தந்தது கருணை 
வாழ்ந்திட!!!
அன்பை  கொன்று
 நேசத்தை சிதைத்து
 நம்பிக்கையை அழித்து
நடந்திட பாதையை 
தந்தது விதி !!!
குறைகளை  கொண்டு
நிறைகளை கொன்று
 தள்ளாடுது
வாழ்கை பலிசுமந்து!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நின்ற இடத்தில் நானே
சிலையாக  வந்து போகுது
Bildergebnis für பெண்பல செய்திகள் என்னை சுற்றி
சோகங்களை  மட்டும் புரிந்திடாது!!!
நல்லவர் என்றேன் கேட:டவராய்
மாறினார் !!
கெட்டவர் என்றேன் 
வஞ்சித்து போனார் !!
எல்லாம் இழந்தவரை
வஞ்சித்து என்ன கண்டனர் 
தம் வாழ்வில் சிந்தனை சிலையானேன் நானே!
பொய்யும் போலியும் நடிப்பும்
உன்னை ஏமாற்றும்  என்றது அறிவு !!
போராடும்  மனமும்
உடலும் உள்ளததன் உண்மை புரிந்தது !!!!

Sunday, 7 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னைத்தேடி
சில்லுசில்லாய் சிதறியோடுது
Bildergebnis für ரோஜாநினைவுத்துளி
சொல்லிகேட்காத இயற்கைக்குள் சில நேரம்
கேட்டு கிடைக்கா மழைத்துளியாய்
என்னக்குள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழுதித்தொலைத்திட்ட கிறுகளைப்போல் 
Bildergebnis für ரோஜாகிறுக்கித்தொலைத்திட்ட தாள்களைப்போல்
 தொலைத்து தோடும் உயிரைப்போல்

கொடுத்து  தொலைத்த இதயம்போல்
கொடுக்காமல் தொலைக்காமல்
இருந்து  இல்லாமல்   துடிக்காமல்
 துடிக்கின்றது காதல்!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

முடியதாதேல்விகளில்
விடியாத இரவையும்
Bildergebnis für ரோஜாஇருளான பொழுதுகளையும்
எழுதாத கதையையும்

வழியாத விழிகளையும் வருந்தபடாமல்
கொடுத்திட்ட உன் பொழுகளுக்குள்
பொருந்திடா உறவாய்  இருந்திட்டேனோ
இருந்தும்  பிடித்திட்டது உன்னோடு
நடந்திட்ட நிலாபொழுது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விடியலில் ஒரு இன்பம்
Bildergebnis für ரோஜாபொய்யாய் என் விழிகளில்
ஆனாலும் மனம் மகிழ்ந்தது
காரணம் தெரியாத பிரிவில்
காரணமில்லா சந்தோசம்
இருந்தும் வெறுகாத  நேசம்
கண்டதும்  விழிந்தது உன்னை தேடி!!

Saturday, 6 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒற்றையிழந்து ஒற்றையடைய
Bildergebnis für ரோஜா
ஒற்றுமின்றிபோனது வாழ்கை