Friday, 7 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லாம் நின்று
 எல்லாம் சென்னது
எல்லாமே நீயென்று
இன்று !
எல்லாம் பேசியும் 
மௌனம்கொண்டு
உன்னைவென்று
எல்லாமே நானெங்கின்றது 
காதல் !!!

No comments: