இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday, 15 February 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
உன் கண்ணில் நின்று
விழுந்த கண்ணீர் துளிகள்
எனக்குள் விழுந்த நிமிடம்
ஒர் காதல் முத்தாய்மின்னக்கண்டேன்
உன் சோகம் மற்றவரை
கலங்கசெய்த நிமிடம் எனக்குள்
ஓர் காதல் கவிதையானது!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment