Friday, 16 May 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யாரோ எடுத்து !

தூக்கியே  போடும்  

பூக்களோ!

பெண்கள் உணர்வுகள்!!

உங்கள் !!

கற்பனைக்குள் போட்டு 

கசக்கியே  ஏறிந்து 

விளையாடுவதற்கு!!  

கொஞ்சம்  சிந்தித்தால்

கூட  தோற்றிடும்

 உங்கள் கற்பனை!!

இயந்திரமாய்  போன 

வாழ்க்கையில்  ஓடமுடியாமல் 

தடுமாறும்  நிமிடத்திற்குள் 

பயணிக்க  வேண்டாம் 

நின்று  பாருங்கள் !சில 

நேரம்  நிஜங்கள்  பேசலாம் !!!

   



 

No comments: