Monday, 26 May 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விழுந்தால்  உடையும் 

என  தெரிந்தே  கண்ணாடி 

சிலையை  விழுத்தியே 

அழும் குழந்தையைப்போல் 

சிலர்  உடைத்தபின்னர் 

சிதறிய கண்ணாடிக்குள் 

உருவம்  தேடியழுகின்றனர்!!
 


No comments: