Thursday, 22 May 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 நீ  தந்த  மரணம் 

என்னை மட்டும் 

தான்  தண்டிக்கின்றதா 

இல்லை!!

ஒவ்வெறு  மரணமும் 

மனிதனை  தண்டிக்குமா 

இல்லை!!

 தாய்மைக்கு 

மட்டும் கிடைத்த  சாபமா 

இல்லை !!நான்  தான் 

பாவமா !!பதில் சொல்லு 

இறைவா !ஒவ்வெறு  காயமும் 

என்  அறிவை  திறக்கமறுப்பதால் 

உன்னிடம்  கேட்க்கின்றேன் 

என்  மனதை   என் மரணம்  வரை 

கல்லாக்கிவிட!!! 



No comments: