Thursday, 8 May 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஏமாற்றத்தின்  உச்சத்தல் 

எதிர்பப்ப்பின்  தோல்வி 

கொலைசெய்யப்பட்டபின்பே 

வாழ்கை  சந்தோஷத்தை 

தேடமறுக்கின்றது !!

No comments: