Friday, 30 May 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வாய்சொல்லிலில் 

வீரர்கள்

வீசிவிளையாடும் !

பொம்மைகள் பெண்மைகள்!!

களமின்றி காயமின்றி 

 தன்னை வீரராய் 

காட்டிக்கொள்ள  கையில் 

போதையோடு தள்ளாடும் 

களத்திற்குள்   களமிறக்கி 

வீரம்கட்டி  விளையாடும்

விளையாட்டு  பெண்மை  !

இங்கே!!  

அளிப்பதுவும் அழிப்பதுவும்

வீரனே !! 



No comments: