Wednesday, 7 May 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வேண்டாம்  என்றால் 

இறைவன்  வேண்டுமென்று 

செய்கின்றான்  !

வேண்டும்  என்றால் 

இறைவன்  வேண்டவே 

வேண்டாம்  என்று 

செய்கின்றான் !!!

No comments: