Saturday, 31 May 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒருமுறையில்லை  

பலமுறை கேட்டும் 

இல்லையென்ற  ஒன்றே 

இருந்தும்  கிடைத்தும் 

தெரிந்தும் முயற்சி மட்டும் 

ஏன்  எனக்கு !!

 தோல்விகள்  தரும் பாடங்களில் 

இன்னும்  கற்றுக்கொள்ள 

உண்டா  தோல்வியே !!



No comments: