Friday, 16 May 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நிறையவே  ஆசைகளை 

சுமந்தவள்  கனவுகளை 

இறைவன் காகிதகப்பலில் 

 ஏற்றியதால் 

 கண்ணீருக்குள் விழுந்தே 

அழிந்திட்டதோ 

இன்னும்  அவள்  கண்ணீருக்குளே 

கனவுகள் மிதக்கின்றது 

   


No comments: