Tuesday, 27 May 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

சொல்லுக்கு  சொல் 

தமிழை  சொல்லும் 

மனிதனிடம்  சொல்லாமல் 

மறந்த   நாகரீகம்  

தடுமாறுகின்றது  புதிய 

வடிவத்தேடலில்!!!

No comments: