Tuesday, 13 May 2025

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

 குடிசைகள் !

சாம்பலான  மண்ணில் 

திசைக்கு  திசை 

வியப்புகள்   வீழ்ந்துகிடக்க 

வெளிநாட்டு  கலாச்சாரம் 

வீதியில் நிறுத்தியதால்  

விழ்ந்து அழுகின்றது 

தமிழ்  !

வியர்வை  சிந்தும்  மண்ணில் 

உதிரம்  பயந்தும்  கண்கள் 

மூடிய  பூனைகள் பாலோ 

 தமிழ்! 

முதுமைகள்   வாய்திறந்தால் 

வார்த்தைகள்  நாறுது 

வலைகளில்  வீழ்ந்த  மீனைப்போல்!! 

நாம்  படித்தும் 

 நாகரிகங்களை கற்றும் 

திரும்பி  பார்த்து  திருந்திடத்தான் 

திருப்பங்கள்  இன்னும் காணோம் 

இருந்தும்  வளர்ச்ச்சியடைந்திட்டோம் ! 

No comments: