Wednesday, 28 May 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நாம்  எதை 

எடுக்கவேணுமோ 

அதை  விட்டு  

எதை  எடுக்க  கூடாதோ 

அதை  எடுத்து 

 நம்மை  நமே 

அசிங்க  படுத்தி  

விளைடுகின்றோம்  இதை 

சிறப்பாய்  உலகத்திற்கு 

சொல்லுவதில்  வீரமாய் 

நிக்கின்றோம் இந்த 

ஒற்றுமையை  ஒருமுறை 

நம்  இனத்தின்பக்கம் 

திருப்பினால்  தமிழாய் 

தமிழினம்  சிறக்குமே !!! 


No comments: