அதிஸ்ரம் இல்லாதவள்
என்று சொல்லும் உறவுகளுக்குள்
கண்ணீர்துடைத்து கைபிடித்து
விழும் போதெல்லாம்
தூக்கிவிட்டவளே
இன்று அதிஸ்ரம் இல்லாதவள்என்று நம்புகிறாள்
மற்றவர்
கூறும்போது வலிக்காத
வரத்தை
அவள் உச்சரித்தும்
வலிக்கின்றது!!!
புரிந்தவளே
சலித்துக்கொண்டதிலோ
சலித்தமனசுக்கு வலிக்கின்றது

No comments:
Post a Comment